குர்ஆன் 14:42 — ஆப்ரஹாம்
வரம்பு மீறுபவர்கள் செய்பவற்றைக் கடவுள் அறியாமல் இருக்கின்றார் என்று ஒருபோதும் நீர் எண்ணிவிட வேண்டாம். கண்கள் திகிலில் நிலைகுத்தி நின்று விடும் அந்நாள் வரை அவர்களுக்கு அவகாசம் மட்டுமே அவர் அளிக்கின்றார்.
[14:41] “என் இரட்சகரே, கேள்விக் கணக்கு நடைபெறும் நாளின்போது, என்னையும் என் பெற்றோரையும், மேலும் நம்பிக்கையாளர்களை யும் மன்னிப்பீராக.”
[14:43] (சமாதிகளில் இருந்து வெளியே) அவர்கள் விரைந்து வரும்போது, அவர்களுடைய முகங் கள் மேல்நோக்கியவாறு இருக்கும், அவர்களு டைய விழிகள் இமைக்கவும் செய்யாது, மேலும் அவர்களுடைய மனங்கள் திடுக்குற்றிருக்கும்.