Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:45 — ஆப்ரஹாம்

உங்களுக்கு முன்னர் இருந்த தங்களுடைய ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்ட வர்களுடைய வீடுகளில் நீங்கள் வசித்தீர்கள், மேலும் அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதை நீங்கள் தெளிவாகப் பார்த்தீர்கள். ஏராளமான முன்னுதாரணங்களை உங்களுக் காக நாம் அமைத்துள்ளோம்.

[14:44] அவர்களுக்கு தண்டனை வரும் அந்நாளைக் குறித்து மனிதர்களை நீர் எச்சரிக்க வேண்டும். வரம்பு மீறியவர்கள், “எங்கள் இரட்சகரே, மற்றுமொரு அவகாசத்தை எங்களுக்குத் தருவீராக. அப்போது நாங்கள் உமது அழைப்பிற்கு பதில் அளிப்போம், மேலும் தூதர்களைப் பின்பற்றுவோம்” என்று கூறுவார் கள். உங்களுக்கு முடிவே இல்லை என்று கடந்த காலத்தில் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்கவில்லையா?

[14:46] அவர்கள் தங்களுடைய திட்டங்களைத் திட்ட மிட்டனர், மேலும் கடவுள் அவர்களுடைய திட்டங்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார். உண்மையில், அவர்களுடைய திட்டங்கள் மலை களைத் துடைத்து எடுத்துவிடும் அளவிற்கு இருந்தன.