Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:46 — ஆப்ரஹாம்

அவர்கள் தங்களுடைய திட்டங்களைத் திட்ட மிட்டனர், மேலும் கடவுள் அவர்களுடைய திட்டங்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார். உண்மையில், அவர்களுடைய திட்டங்கள் மலை களைத் துடைத்து எடுத்துவிடும் அளவிற்கு இருந்தன.

[14:45] உங்களுக்கு முன்னர் இருந்த தங்களுடைய ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்ட வர்களுடைய வீடுகளில் நீங்கள் வசித்தீர்கள், மேலும் அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதை நீங்கள் தெளிவாகப் பார்த்தீர்கள். ஏராளமான முன்னுதாரணங்களை உங்களுக் காக நாம் அமைத்துள்ளோம்.

[14:47] கடவுள் தன் தூதர்களுக்கு அளித்த தனது வாக்குறுதியை எப்பொழுதேனும் முறித்து விடுவார் என்று எண்ணாதீர்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர்.