Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:100 — தேனீ

தங்களுடைய எஜமானனாக அவனைத் தேர்ந்தெடுத்தோர்; தங்களுடைய தெய்வமாக அவனைத் தேர்ந்தெடுத்தோர் வரை மட்டிலுமே அவனது அதிகாரம் உள்ளது.

[16:99] நம்பிக்கை கொண்டு மேலும் தங்கள் இரட்சகரிடம் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

[16:101] ஒரு வெளிப்பாட்டை மற்றொன்றின் இடத்தில் நாம் மாற்றியமைக்கும் போதும் மேலும், கடவுள் அவர் வெளிப்படுத்துபவற்றை முற்றிலும் அறிந்தே இருக்கும் போதும், அவர்கள், “நீரே இதனை உருவாக்கிக் கொண்டீர்!” என்று கூறுகின்றார்கள். உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.