குர்ஆன் 16:99 — தேனீ
நம்பிக்கை கொண்டு மேலும் தங்கள் இரட்சகரிடம் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
[16:98] குர்ஆனை நீங்கள் படிக்கும் பொழுது, விரட்டப்பட்ட சாத்தானிடமிருந்து நீங்கள் கடவுள்-இடம் அடைக்கலம் தேடிக் கொள்ள வேண்டும்.
[16:100] தங்களுடைய எஜமானனாக அவனைத் தேர்ந்தெடுத்தோர்; தங்களுடைய தெய்வமாக அவனைத் தேர்ந்தெடுத்தோர் வரை மட்டிலுமே அவனது அதிகாரம் உள்ளது.