Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:101 — தேனீ

ஒரு வெளிப்பாட்டை மற்றொன்றின் இடத்தில் நாம் மாற்றியமைக்கும் போதும் மேலும், கடவுள் அவர் வெளிப்படுத்துபவற்றை முற்றிலும் அறிந்தே இருக்கும் போதும், அவர்கள், “நீரே இதனை உருவாக்கிக் கொண்டீர்!” என்று கூறுகின்றார்கள். உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

[16:100] தங்களுடைய எஜமானனாக அவனைத் தேர்ந்தெடுத்தோர்; தங்களுடைய தெய்வமாக அவனைத் தேர்ந்தெடுத்தோர் வரை மட்டிலுமே அவனது அதிகாரம் உள்ளது.

[16:102] “நம்பிக்கை கொண்டோரை மறுவுறுதிப்படுத்து வதற்காகவும், மேலும் அடிபணிந்தோருக்கு ஒரு வழிகாட்டியையும் மேலும் நற்செய்தியையும் வழங்குவதற்காகவும், உமது இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன், பரிசுத்த ஆவி இதனைக் கீழே கொண்டு வந்தார்” என்று கூறுவீராக.