Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:107 — தேனீ

இது ஏனெனில், அவர்கள் மறுவுலகத்தை விட மேலாக இந்த வாழ்விற்கு முன்னுரிமை கொடுத்துவிட்டனர், மேலும் கடவுள் இத்தகைய நம்பமறுக்கும் மக்களை வழிநடத்துவதில்லை.

[16:106] விசுவாசத்தை அடைந்து விட்ட பின்னர், கடவுள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், மேலும் நம்ப மறுப்பதில் முற்றிலும் திருப்தி அடைந்து விட்டவர்கள், கடவுள்-ன் கடுங் கோபத்திற்கு உள்ளாகி விட்டனர். தங்களுடைய இதயங்கள் விசுவாசத்தால் நிரம்பி இருக்கும் நிலையில், நம்பமறுத்தலை வெளிப்படையாக சொல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மட்டுமே பிழை பொறுக்கப்படுவார்கள்*.

[16:108] அவர்களுடைய இதயங்களிலும், செவிப் புலன்களிலும், பார்வைகளிலும் கடவுள்-ஆல் முத்திரையிடப்பட்டவர்கள் அவர்கள் தான். அதன் விளைவாக, அவர்கள் அறியாதவர் களாகவே இருக்கின்றனர்.