Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:108 — தேனீ

அவர்களுடைய இதயங்களிலும், செவிப் புலன்களிலும், பார்வைகளிலும் கடவுள்-ஆல் முத்திரையிடப்பட்டவர்கள் அவர்கள் தான். அதன் விளைவாக, அவர்கள் அறியாதவர் களாகவே இருக்கின்றனர்.

[16:107] இது ஏனெனில், அவர்கள் மறுவுலகத்தை விட மேலாக இந்த வாழ்விற்கு முன்னுரிமை கொடுத்துவிட்டனர், மேலும் கடவுள் இத்தகைய நம்பமறுக்கும் மக்களை வழிநடத்துவதில்லை.

[16:109] எந்த சந்தேகமுமின்றி, மறுவுலகில் நஷ்ட மடைந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.