குர்ஆன் 16:109 — தேனீ
எந்த சந்தேகமுமின்றி, மறுவுலகில் நஷ்ட மடைந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
[16:108] அவர்களுடைய இதயங்களிலும், செவிப் புலன்களிலும், பார்வைகளிலும் கடவுள்-ஆல் முத்திரையிடப்பட்டவர்கள் அவர்கள் தான். அதன் விளைவாக, அவர்கள் அறியாதவர் களாகவே இருக்கின்றனர்.
[16:110] அடக்குமுறை செய்யப்பட்ட காரணத்தால் ஊரைத்துறந்து வெளியேறி, பின்னர் தொடர்ந்து பாடுபட்டு, மேலும் உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களைப் பொறுத்தவரை, உமது இரட்சகர், இவை அனைத்தின் காரணமாக மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.