Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:110 — தேனீ

அடக்குமுறை செய்யப்பட்ட காரணத்தால் ஊரைத்துறந்து வெளியேறி, பின்னர் தொடர்ந்து பாடுபட்டு, மேலும் உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களைப் பொறுத்தவரை, உமது இரட்சகர், இவை அனைத்தின் காரணமாக மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.

[16:109] எந்த சந்தேகமுமின்றி, மறுவுலகில் நஷ்ட மடைந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

[16:111] ஒவ்வொரு ஆன்மாவும் தனக்கே வாதாடு பவராகப் பணிபுரியும் அந்நாள் வரும், மேலும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது செய்த வற்றிற்கெல்லாம் சிறிதளவும் அநீதமின்றி, முழுமையாகக் கொடுக்கப்படும்.