Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:119 — தேனீ

இருப்பினும், அறியாமையினால் பாவத்தில் வீழ்ந்து விட்டு அதன்பின்னர் அதற்காக வருந்தித் திருந்தி மேலும் சீர்திருத்திக்கொள்வோரைக் குறித்து, உமது இரட்சகர், இவ்வாறு செய்யப் பட்டுவிட்ட பின்னரும், மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.

[16:118] *இதற்கு முன்னர் உமக்கு நாம் விவரித்த வற்றை, யூதர்களுக்கு நாம் தடை செய்திருந் தோம். அவர்களுக்கு அநீதமிழைத்தவர்கள் நாம் அல்ல; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.

[16:120] ஆப்ரஹாம் உண்மையில் கடவுள்-க்கான தனது அடிபணிதலில் பின்பற்றத்தக்கதொரு முன்னோடியாக, ஒரு போதும் இணைத் தெய்வங்களை வழிபடாத ஓர் ஏகத்துவவாதியாக இருந்தார்.