Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:120 — தேனீ

ஆப்ரஹாம் உண்மையில் கடவுள்-க்கான தனது அடிபணிதலில் பின்பற்றத்தக்கதொரு முன்னோடியாக, ஒரு போதும் இணைத் தெய்வங்களை வழிபடாத ஓர் ஏகத்துவவாதியாக இருந்தார்.

[16:119] இருப்பினும், அறியாமையினால் பாவத்தில் வீழ்ந்து விட்டு அதன்பின்னர் அதற்காக வருந்தித் திருந்தி மேலும் சீர்திருத்திக்கொள்வோரைக் குறித்து, உமது இரட்சகர், இவ்வாறு செய்யப் பட்டுவிட்ட பின்னரும், மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.

[16:121] அவருடைய இரட்சகரின் அருட்கொடை களுக்கு அவர் நன்றியுடையவராக இருந்த காரணத்தால், அவரை அவர் தேர்ந் தெடுத்துக்கொண்டார், மேலும் நேரான தொரு பாதையில் அவரை வழிநடத்தினார்.