Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:121 — தேனீ

அவருடைய இரட்சகரின் அருட்கொடை களுக்கு அவர் நன்றியுடையவராக இருந்த காரணத்தால், அவரை அவர் தேர்ந் தெடுத்துக்கொண்டார், மேலும் நேரான தொரு பாதையில் அவரை வழிநடத்தினார்.

[16:120] ஆப்ரஹாம் உண்மையில் கடவுள்-க்கான தனது அடிபணிதலில் பின்பற்றத்தக்கதொரு முன்னோடியாக, ஒரு போதும் இணைத் தெய்வங்களை வழிபடாத ஓர் ஏகத்துவவாதியாக இருந்தார்.

[16:122] இந்த வாழ்வில் நாம் அவருக்கு மகிழ்ச்சியை வழங்கினோம், மேலும் மறுவுலகில் அவர் நன்னெறியாளர்களுடன் இருப்பார்.