Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:122 — தேனீ

இந்த வாழ்வில் நாம் அவருக்கு மகிழ்ச்சியை வழங்கினோம், மேலும் மறுவுலகில் அவர் நன்னெறியாளர்களுடன் இருப்பார்.

[16:121] அவருடைய இரட்சகரின் அருட்கொடை களுக்கு அவர் நன்றியுடையவராக இருந்த காரணத்தால், அவரை அவர் தேர்ந் தெடுத்துக்கொண்டார், மேலும் நேரான தொரு பாதையில் அவரை வழிநடத்தினார்.

[16:123] பின்னர் நாம் (முஹம்மதே) உமக்கு ஏகத்துவ வாதியான, ஆப்ரஹாமின்* மார்க்கத்தைப் பின்பற்றும்படி உள்ளுணர்வூட்டினோம்; அவர் ஒரு போதும் இணைத்தெய்வங்களை வழி பட்டவராக இருந்ததில்லை.