குர்ஆன் 16:123 — தேனீ
பின்னர் நாம் (முஹம்மதே) உமக்கு ஏகத்துவ வாதியான, ஆப்ரஹாமின்* மார்க்கத்தைப் பின்பற்றும்படி உள்ளுணர்வூட்டினோம்; அவர் ஒரு போதும் இணைத்தெய்வங்களை வழி பட்டவராக இருந்ததில்லை.
[16:122] இந்த வாழ்வில் நாம் அவருக்கு மகிழ்ச்சியை வழங்கினோம், மேலும் மறுவுலகில் அவர் நன்னெறியாளர்களுடன் இருப்பார்.
[16:124] ஸப்பத்தைக்குறித்துத் தர்க்கித்துக் கொண்ட வர்களாக முடிந்து போனவர்களுக்கு (யூத, கிறிஸ்தவர்களுக்கு) மட்டுமே அது விதிக்கப் பட்டது. அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று தீர்ப்பளிக்கப் போகின்றவர் உமது இரட்சகர் தான்.