Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:12 — தேனீ

மேலும் இரவையும், பகலையும் அவ்வாறே சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பணி செய்வதற்காக அவர் ஆக்கினார். இன்னும் நட்சத்திரங்களும் அவருடைய கட்டளையால் பணிக்கப்பட்டுள்ளன. புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை (போதிய) சான்றுகளாகும்.

[16:11] அதனைக் கொண்டு, அவர் உங்களுக்காகப் பயிர்கள், ஒலிவம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிவர்க்கங்களையும் விளை விக்கின்றார். சிந்திக்கும் மக்களுக்கு இது (போதிய) சான்றாகும்.

[16:13] மேலும் உங்களுக்காகப் பூமியின் மீது பல்வேறு நிறங்கள் கொண்ட பொருட்களையும் (அவர் படைத்தார்). கவனத்தில் கொள்ளும் மக்களுக்கு இது ஒரு (போதிய) சான்றாகும்.