Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:32 — தேனீ

வானவர்கள், “உங்கள் மீது அமைதி நிலவுவதாக. உங்களுடைய காரியங்களுக்கு வெகுமதியாக* (இப்போது) சுவனத்தில் நுழையுங்கள்” என்று கூறியவாறு, நன்னெறி யோடிருக்கும் ஒரு நிலையில் அவர்களுடைய வாழ்வுகளை முடிவிற்குக் கொண்டு வருவார்கள்.

[16:31] ஏதேன் தோட்டங்கள் அவர்களுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, அங்கே ஆறுகள் ஓடும். அங்கே அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அவர்களுக்கு உண்டு. கடவுள் இவ்விதமாக நன்னெறியாளர்களுக்கு வெகு மதியளிக்கின்றார்.

[16:33] வானவர்கள் அவர்களிடம் வருவதற்காகவோ அல்லது உமது இரட்சகரின் தீர்ப்பு நிகழ்ந்தேறும் வரையோ அவர்கள் காத்துக் கொண்டிருக் கின்றனரா? அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இதையே தான் செய்தார்கள். கடவுள் அவர்களுக்கு அநீதமிழைக்கவில்லை; அவர்கள்தான் தங்கள் சொந்த ஆன்மாக் களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.