Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:34 — தேனீ

அவர்களுடைய பாவமான காரியங்களின் பின்விளைவுகளுக்கு அவர்கள் உள்ளானார் கள், மேலும் அவர்கள் பரிகசித்த அதே விஷயங்கள் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் அவதிக்குள்ளாக்கியது.

[16:33] வானவர்கள் அவர்களிடம் வருவதற்காகவோ அல்லது உமது இரட்சகரின் தீர்ப்பு நிகழ்ந்தேறும் வரையோ அவர்கள் காத்துக் கொண்டிருக் கின்றனரா? அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இதையே தான் செய்தார்கள். கடவுள் அவர்களுக்கு அநீதமிழைக்கவில்லை; அவர்கள்தான் தங்கள் சொந்த ஆன்மாக் களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.

[16:35] இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள், “கடவுள் நாடியிருந்தால், நாங்களோ அல்லது எங்கள் பெற்றோர்களோ,அவருடன் எந்த இணைத் தெய்வங்களையும் வழிபட்டிருக்க மாட்டோம், அன்றி அவர் தடுத்தவற்றை தவிர வேறெதையும் தடுத்திருக்க மாட்டோம்” என்று கூறுகின்றனர். அவர்களுக்கு முன்னிருந்தவர் களும் இதனையே செய்தனர். முழுமையான தூதுச் செய்தியை ஒப்படைப்பதைத் தவிர தூதர்கள் வேறெதையும் செய்ய முடியுமா?