Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:73 — தேனீ

இருப்பினும், வானங்களிலோ, அன்றி பூமியிலோ அவர்களுக்காக எந்த வாழ்வாதாரத் தையும் கொண்டிராத, அன்றியும் அவர்களுக்கு எந்த ஒன்றையும் கொண்டு வழங்க முடியா தவற்றைக் கடவுள்-உடன் அவர்கள் வழிபடு கின்றனர்.

[16:72] மேலும் கடவுள் உங்களிலிருந்தே உங்களுடைய வாழ்க்கைத் துணைகளை ஆக்கினார், மேலும் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளிலிருந்து உங்களுக்குப் பிள்ளை களையும், பேரப்பிள்ளைகளையும் உண்டாக்கி னார், மேலும் நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு உங்களுக்கு வழங்கினார். பொய்மையில் நம்பிக்கை கொண்டு, மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டவர்களாக அவர்கள் மாறலாமா?

[16:74] ஆகையால், கடவுள்-க்கு உதாரணங்களை எடுத்துரைக்காதீர்கள்; கடவுள் அறிவார் அதே சமயம் நீங்கள் அறிய மாட்டீர்கள்.