Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:86 — தேனீ

மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள் அவர்களுடைய இணைத் தெய்வங்களைக் காணும் போது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, உம்முடன் நாங்கள் வழிபட்ட இணைத் தெய்வங் கள் இவர்கள் தான்” என்று கூறுவார்கள். பின்னர் அவர்களை எதிர்கொண்டு அந்த இணைத்தெய்வங்கள், “நீங்கள் பொய்யர் களாக இருக்கின்றீர்கள்” என்று கூறும்.

[16:85] வரம்பு மீறியவர்கள் தண்டனையைக் காணும் தருவாயில், அது மிகவும் தாமதம் ஆகி இருக்கும்; அது அவர்களுக்குக் குறைக்கப் படவும் மாட்டாது, அன்றி அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.

[16:87] அந்நாளில் அவர்கள் கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிவார்கள், மேலும் அவர்கள் கண்டு பிடித்த இணைத்தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.