Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:88 — தேனீ

நம்பிக்கை கொள்ள மறுத்து, கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டுபவர்களுக்கு, அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணத்தால், தண்டனையைக் கூட்டுவதன் மூலம் அவர்களுடைய தண்டனையை நாம் மேலும் அதிகரிப்போம்.

[16:87] அந்நாளில் அவர்கள் கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிவார்கள், மேலும் அவர்கள் கண்டு பிடித்த இணைத்தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.

[16:89] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை அவர்களிலிருந்தே நாம் எழுப்பும் அந்நாள் வரும், மேலும் இந்த மக்களுக்குச் சாட்சியாக உம்மைக் கொண்டு வருவோம். எல்லா விஷயங் களுக்கும் விளக்கங்களை வழங்கவும் மேலும் வழிகாட்டலாகவும், கருணையாகவும், மேலும் அடிபணிந்தோருக்கு நற்செய்தியாகவும், இந்தப் புத்தகத்தை உமக்கு நாம் வெளிப்படுத்தி உள்ளோம்.