Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:105 — இஸ்ரவேலின் சந்ததியினர்

சத்தியம் நிறைந்ததாக, இதனை நாம் இறக்கினோம், மேலும் சத்தியத்துடனே இது இறங்கி வந்தது. நற்செய்தியைக் கொண்டு செல்லும் ஒருவராகவும், அத்துடன் எச்சரிப்பவராகவுமே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.

[17:104] மேலும் அதன் பின்னர் இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம், “சென்று இந்த நாட்டில் வாழுங்கள். இறுதி முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும் போது, உங்கள் அனைவரையும் ஒரே கூட்டமாக நாம் ஒன்று கூட்டுவோம்” என்று கூறினோம்.

[17:106] ஒரே தடவையில் இது அனைத்தையும் நாம் கீழே இறக்கிய போதிலும், மனிதர்களுக்கு ஒரு நீண்ட காலம் நீர் இதனைப் படித்துக் காட்டுவதற்கு ஏற்ப, மெதுவாக நாம் வெளிப்படுத்திய ஒரு குர்ஆன்.