Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:108 — இஸ்ரவேலின் சந்ததியினர்

அவர்கள், “எங்கள் இரட்சகர் துதிப்பிற்குரியவர். இது எங்கள் இரட்சகரின் முன்னறிவிப்பைப் பூர்த்தி செய்கின்றது” என்று கூறுவார்கள்.

[17:107] “இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், அல்லது இதில் நம்பிக்கை கொள்ளாதிருங்கள்,” என்று பிரகடனம் செய்வீராக. முந்திய வேதங்களிலிருந்து அறிவைப் பெற்றவர்கள், அவர்களுக்கு இது ஓதிக்காட்டப்படும் போது, அவர்கள் சிரம் பணிந்தவர்களாக, அவர்களுடைய முகவாய்க் கட்டைகளின் மீது விழுகின்றனர்.

[17:109] அவர்கள் சிரம் பணிந்தவர்களாகவும், மேலும் தேம்பியழுதவர்களாகவும் தங்கள் முகவாய்க் கட்டைகள் மீது கீழே விழுவார்கள். ஏனெனில் இது அவர்களுடைய பயபக்தியை அதிகரிக் கின்றது.