Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:48 — இஸ்ரவேலின் சந்ததியினர்

அவர்கள் உம்மை வர்ணிக்கின்றனர் என்பதையும், மேலும் இது எவ்வாறு அவர்களைப் பாதையிலிருந்து வழிதவறச் செய்கின்றது என்பதையும் கவனித்துப் பார்ப்பீராக.

[17:47] அவர்கள் உம்மை கவனமாகக் கேட்கும் போது, அவர்கள் செவியேற்பது என்ன என்பதை நாம் நன்கறிகின்றோம், மேலும் அவர்கள் இரகசிய மாகச் சதியாலோசனை செய்யும் போது- நம்ப மறுப்பவர்கள், “ நீங்கள் புத்தி சுவாதீனமற்ற ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்று கூறுகின்றனர்.

[17:49] அவர்கள், “ எலும்புகளாகவும், துகள்களாகவும் நாம் மாறிவிட்ட பின்னர், புதிதாக நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?!” என்று கூறினார்கள்.