குர்ஆன் 17:49 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அவர்கள், “ எலும்புகளாகவும், துகள்களாகவும் நாம் மாறிவிட்ட பின்னர், புதிதாக நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?!” என்று கூறினார்கள்.
[17:48] அவர்கள் உம்மை வர்ணிக்கின்றனர் என்பதையும், மேலும் இது எவ்வாறு அவர்களைப் பாதையிலிருந்து வழிதவறச் செய்கின்றது என்பதையும் கவனித்துப் பார்ப்பீராக.
[17:50] கூறுவீராக, “நீங்கள் பாறைகளாகவோ அல்லது இரும்பாகவோ மாறி விட்ட போதிலும்.