Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:71 — இஸ்ரவேலின் சந்ததியினர்

ஒவ்வொரு சமூகத்தினரையும், அவர்களுடைய பதிவேடுகளுடன் நாம் வரவழைக்கும் அந்நாள் வரும். நன்னெறியின் பதிவேடு கொடுக்கப் பட்டோரைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பதிவேடுகளைப் படிப்பார்கள் மேலும் சிறிதளவு அநீதியையும் அனுபவிக்க மாட்டார்கள்.

[17:70] ஆதாமின் சந்ததியினரை நாம் கௌரவப் படுத்தினோம், மேலும் கரையிலும் மற்றும் கடலிலும் அவர்களுக்கு சவாரிகளை வழங்கினோம். நல்ல வாழ்வாதாரங்களை அவர்களுக்கு நாம் வழங்கினோம், மேலும் நமது படைப்பினங்கள் பலவற்றை விட அவர்களுக்கு மிகப்பெரும் மேன்மைகளைத் தந்தோம்.

[17:72] இந்த வாழ்வில் குருடர்களாக இருந்தவர்களைப் பொறுத்தவரை, மறுவுலகிலும் அவர்கள் குருடர்களாகவே இருப்பார்கள்; அதை விடவும் மிக மோசமாக.