Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:76 — இஸ்ரவேலின் சந்ததியினர்

உம்மைவிட்டு நீங்கிக் கொள்வதற்காக, உம்மை நாட்டைவிட்டு கிட்டத்தட்ட அவர்கள் வெளி யேற்றி விட்டனர், அவ்வாறு நீர் விலகிச் சென்றவுடன் அவர்கள் தங்களுடைய பழைய நிலைக்குத் திரும்பிவிட இயலும் என்பதற்காக.

[17:75] அதனை நீர் செய்திருந்தால், இந்த வாழ்விலும், மேலும் மரணத்திற்குப் பின்னரும் உமது தண்டனையை நாம் இருமடங்காக ஆக்கியிருப் போம், மேலும் நமக்கெதிராக உமக்கு உதவி செய்ய எவர் ஒருவரையும் நீர் கண்டிருக்க மாட்டீர்.

[17:77] உமக்கு முன்னர் நாம் அனுப்பிய அனைத்துத் தூதர்களுக்கும், இந்த நிலைதான் தவறாது இருந்து வந்தது, மேலும் நமது வழிமுறை ஒருபோதும் மாறுவதில்லை என்பதை நீர் கண்டு கொள்வீர்.