குர்ஆன் 17:85 — இஸ்ரவேலின் சந்ததியினர்
வெளிப்பாடுகளைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். கூறும், “ இந்த வெளிப்பாடு என் இரட்சகரிடமிருந்து வருகின்றது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவு சொற்ப மேயாகும்.”
[17:84] “ஒவ்வொருவரும் தனது நம்பிக்கைக்கு ஏற்பவே செயல்படுகின்றார், மேலும் சரியான பாதையில் வழிநடத்தப்பட்டவர் எவர் என்பதை உங்கள் இரட்சகர் நன்கறிவார்” என்று கூறுவீராக.
[17:86] நாம் நாடினால், உமக்கு நாம் வெளிப் படுத்தியவற்றை நம்மால் திருப்பி எடுத்துக் கொள்ள இயலும், பின்னர் நமக்கெதிராகப் பாதுகாவலர் எவரையும் நீர் காணமாட்டீர்.