குர்ஆன் 17:86 — இஸ்ரவேலின் சந்ததியினர்
நாம் நாடினால், உமக்கு நாம் வெளிப் படுத்தியவற்றை நம்மால் திருப்பி எடுத்துக் கொள்ள இயலும், பின்னர் நமக்கெதிராகப் பாதுகாவலர் எவரையும் நீர் காணமாட்டீர்.
[17:85] வெளிப்பாடுகளைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். கூறும், “ இந்த வெளிப்பாடு என் இரட்சகரிடமிருந்து வருகின்றது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவு சொற்ப மேயாகும்.”
[17:87] இது உம் இரட்சகரிடமிருந்து கருணையே அன்றி வேறில்லை. உம்மீதான அவருடைய அருட் கொடைகள் மிகப்பெரியதாக உள்ளன.