குர்ஆன் 17:87 — இஸ்ரவேலின் சந்ததியினர்
இது உம் இரட்சகரிடமிருந்து கருணையே அன்றி வேறில்லை. உம்மீதான அவருடைய அருட் கொடைகள் மிகப்பெரியதாக உள்ளன.
[17:86] நாம் நாடினால், உமக்கு நாம் வெளிப் படுத்தியவற்றை நம்மால் திருப்பி எடுத்துக் கொள்ள இயலும், பின்னர் நமக்கெதிராகப் பாதுகாவலர் எவரையும் நீர் காணமாட்டீர்.
[17:88] “ எல்லா மனிதர்களும், மற்றும் எல்லா ஜின்களும் இதுபோன்ற ஒரு குர்ஆனைக் கொண்டு வருவதற்காக ஒன்று சேர்ந்தாலும், இதைப் போன்ற எதையும் அவர்களால் ஒரு போதும் கொண்டு வர முடியாது, அவர்கள் ஒருவர் மற்றொருவருக்கு எவ்வளவு உதவிகள் அளித்துக் கொண்டாலும் அது பொருட்டல்ல” என்று கூறுவீராக.