Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:9 — இஸ்ரவேலின் சந்ததியினர்

இந்தக் குர்ஆன் மிகச் சிறந்த பாதையை நோக்கி வழிநடத்துகின்றது, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கையாளர் களுக்கு, அவர்கள் மகத்தானதொரு பிரதி பலனுக்கு தகுதியானவர்களாகி விட்டார்கள் என்ற நற்செய்தியைக் கொண்டு வருகின்றது.

[17:8] உங்கள் இரட்சகர் உங்கள் மீது தன் கருணையைப் பொழிகின்றார். ஆனால் நீங்கள் வரம்பு மீறலுக்குத் திரும்பி விட்டால், தண்டனை யைக் கொண்டு நாம் எதிர்கொள்வோம். நம்பமறுப்பவர்களுக்கான இறுதித்தங்குமிடமாக ஜஹன்னாவை நாம் நியமித்திருக்கின்றோம்.

[17:10] மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதோரைப் பொறுத்தவரை, வலிமிகுந்ததொரு தண்டனையை அவர்களுக்காக நாம் தயாரித்துள்ளோம்.