Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:107 — குகை

நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களுடைய தங்குமிடமாக, பேரானந்தமயமான சுவனத்திற்குத் தகுதியாகி விட்டார்கள்.

[18:106] அவர்களுடைய நம்பிக்கையின்மையின் பிரதிபலனாகவும், மேலும் என்னுடைய வெளிப் பாடுகளையும் மற்றும் என்னுடைய தூதர் களையும் பரிகாசம் செய்து கொண்டிருந்த தற்காகவும், அவர்களுக்குரிய நியாயமான கூலி நரகமேயாகும்.

[18:108] நிரந்தரமாக அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள்; அதற்குப் பதிலாக வேறு எதையும் அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.