Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:108 — குகை

நிரந்தரமாக அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள்; அதற்குப் பதிலாக வேறு எதையும் அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.

[18:107] நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களுடைய தங்குமிடமாக, பேரானந்தமயமான சுவனத்திற்குத் தகுதியாகி விட்டார்கள்.

[18:109] “பெருங்கடலே என் இரட்சகரின் வார்த்தை களுக்கு மையாக ஆனபோதிலும், என் இரட்சகரின் வார்த்தைகள் தீர்ந்துபோகும் முன்னர் பெருங்கடல் தீர்ந்து போகும், மையை நாம் இருமடங்கு வழங்கினாலும் சரியே” என்று கூறுவீராக.