Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:53 — குகை

குற்றவாளிகள் நரகத்தைக் காண்பார்கள், மேலும் அவர்கள் அதனுள் விழுந்து விடுவார் கள் என்பதை உணர்ந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்பித்தல் என்பதே அவர்களுக்கு இருக்காது.

[18:52] “என்னுடன் தெய்வங்களென நீங்கள் உறுதி யாகக் கூறிக்கொண்டிருந்த என் பங்கு தாரர்களை அழையுங்கள்;” என்று அவர் கூறும் அந்த நாள் வரும், அவர்களை அவர்கள் அழைப் பார்கள், ஆனால் அவர்கள் அவர்களுக்கு மறுமொழி அளிக்க மாட்டார்கள். தாண்டிவிட முடியாததொரு தடை அவர்களை ஒருவரி லிருந்து மற்றவரைப் பிரித்து வைக்கும்.

[18:54] எல்லா விதமான உதாரணத்தையும் இந்தக் குர்ஆனில் நாம் எடுத்துரைத்து இருக்கின்றோம். ஆனால் மனிதப் படைப்பானது மிகவும் தர்க்கம் செய்கின்ற படைப்பாக இருக்கின்றது.