Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:54 — குகை

எல்லா விதமான உதாரணத்தையும் இந்தக் குர்ஆனில் நாம் எடுத்துரைத்து இருக்கின்றோம். ஆனால் மனிதப் படைப்பானது மிகவும் தர்க்கம் செய்கின்ற படைப்பாக இருக்கின்றது.

[18:53] குற்றவாளிகள் நரகத்தைக் காண்பார்கள், மேலும் அவர்கள் அதனுள் விழுந்து விடுவார் கள் என்பதை உணர்ந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்பித்தல் என்பதே அவர்களுக்கு இருக்காது.

[18:55] மனிதர்களை, வழிகாட்டல் அவர்களிடம் வந்த போது, நம்பிக்கை கொள்வதிலிருந்தும், மேலும் தங்களுடைய இரட்சகரிடம் பாவ மன்னிப்பைத் தேடுவதிலிருந்தும் தடுத்தது, முந்திய தலை முறையினருக்கான அதே (விதமான அற்புதங் களைக்) காண வேண்டுமென்று அவர்கள் கோரியது, அல்லது தண்டனையை முன்கூட்டி யே காணவேண்டும் என்று சவால் விட்டது தவிர வேறு எதுவும் இல்லை.