Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:55 — குகை

மனிதர்களை, வழிகாட்டல் அவர்களிடம் வந்த போது, நம்பிக்கை கொள்வதிலிருந்தும், மேலும் தங்களுடைய இரட்சகரிடம் பாவ மன்னிப்பைத் தேடுவதிலிருந்தும் தடுத்தது, முந்திய தலை முறையினருக்கான அதே (விதமான அற்புதங் களைக்) காண வேண்டுமென்று அவர்கள் கோரியது, அல்லது தண்டனையை முன்கூட்டி யே காணவேண்டும் என்று சவால் விட்டது தவிர வேறு எதுவும் இல்லை.

[18:54] எல்லா விதமான உதாரணத்தையும் இந்தக் குர்ஆனில் நாம் எடுத்துரைத்து இருக்கின்றோம். ஆனால் மனிதப் படைப்பானது மிகவும் தர்க்கம் செய்கின்ற படைப்பாக இருக்கின்றது.

[18:56] தெளிவாக நற்செய்தியை அறிவிப்பவர் களாகவும், அதே சமயம் எச்சரிப்பவர்களாகவும் மட்டுமே நாம் தூதர்களை அனுப்புகின்றோம். நம்பமறுப்பவர்கள் சத்தியத்தைத் தோற்கடிப்ப தற்காக, பொய்களைக் கொண்டு வாதிடு கின்றனர், மேலும் அவர்கள் என்னுடைய சான்றுகள் மற்றும் எச்சரிக்கைகளை வீணானதென எடுத்துக் கொள்கின்றனர்.