குர்ஆன் 18:64 — குகை
(மோஸஸ்), “அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடமாகும்” என்று கூறினார். அவர்கள் தங்கள் காலடிச் சுவடுகளைத் தேடியவாறு திரும்பிச் சென்றனர்.
[18:63] அவர், “வழியில் அந்தப் பாறையின் அருகே நாம் அமர்ந்தது நினைவிருக்கின்றதா? நான் மீனின் மீது கவனம் செலுத்தவில்லை. சாத்தான் அதனை நான் மறக்கும்படி செய்து விட்டான், மேலும் அதிசயமாக, நதிக்குள் மீண்டும் செல்லும் தனது வழியை அது கண்டு கொண்டது”என்று கூறினார்.
[18:65] நாம் கருணையைக் கொண்டு அருள்பாலித் திருந்த, மேலும் அவர்மீது நம்முடைய சொந்த அறிவிலிருந்து வழங்கப்பட்டிருந்த நமது அடியார்களில் ஒருவரை அவர்கள் கண்டனர்.