Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:79 — குகை

“அந்தக் கப்பலைப் பொறுத்தவரை, அது ஏழை மீனவர்களுக்குரியதாக இருந்தது, எனினும், அதனைப் பழுதாக்க நான் விரும்பினேன். அவர்களுக்குப் பின்னால் பலவந்தமாக ஒவ்வொரு கப்பலையும் பறிமுதல் செய்கின்ற ஓர் அரசன் வந்து கொண்டிருந்தான்.

[18:78] அவர் கூறினார், “இப்போது நாம் பிரிந்துவிட வேண்டியது தான். ஆனால் உம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாத ஒவ்வொன்றைப் பற்றியும் நான் உமக்கு விளக்குவேன்”.

[18:80] “அந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவனு டைய பெற்றோர்கள் நல்ல நம்பிக்கை யாளர்களாக இருந்தனர், மேலும் அவன் தனது வரம்பு மீறுதல் மற்றும் நம்பிக்கையின்மையால்*, அவர்களுக்குச் சுமையாக ஆவான் என்பதை நாம் கண்டோம்.