குர்ஆன் 19:32 — மேரி
“நான் என் தாயைக் கண்ணியப்படுத்த வேண்டியவன்; கீழ்ப்படியாததொரு கலகக் காரனாக என்னை அவர் ஆக்கவில்லை.
[19:31] “நான் செல்லுமிடமெல்லாம் அருள்பாலிக்கப் பட்டவராக என்னை அவர் ஆக்கியுள்ளார், மேலும் நான் வாழும் காலமெல்லாம் என்னைத் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறைவேற்றக் கட்டளையிட்டுள்ளார்.
[19:33] “மேலும் நான் பிறந்த அந்நாளிலும், நான் இறக்கும் அந்நாளிலும், மேலும் நான் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளிலும் என் மீது அமைதி நிலவும்.”