குர்ஆன் 19:33 — மேரி
“மேலும் நான் பிறந்த அந்நாளிலும், நான் இறக்கும் அந்நாளிலும், மேலும் நான் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளிலும் என் மீது அமைதி நிலவும்.”
[19:32] “நான் என் தாயைக் கண்ணியப்படுத்த வேண்டியவன்; கீழ்ப்படியாததொரு கலகக் காரனாக என்னை அவர் ஆக்கவில்லை.
[19:34] அவர் தான் இயேசு ஆவார், மேரியின் மகனாவார், மேலும் அவர்கள் தொடர்ந்து சந்தேகித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத் தைப் பற்றிய உண்மை இதுவேயாகும்.