Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:97 — மேரி

فَإِنَّما يَسَّرنٰهُ بِلِسانِكَ لِتُبَشِّرَ بِهِ المُتَّقينَ وَتُنذِرَ بِهِ قَومًا لُدًّا

இவ்விதமாக (குர்ஆனாகிய) இதனை நாம் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்காகவும், மேலும் இதனைக் கொண்டு எதிர்ப்பாளர்களை எச்சரிப்பதற்காகவும், உமது மொழியில் விவரிக்கப்பட்டதாக ஆக்கியுள்ளோம்.

[19:96] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, மிக்க அருளாளர் அவர்களை அன்பைக் கொண்டு பொழிவார்.

[19:98] அவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்துள்ளோம்; அவர்களில் எவரையேனும் உம்மால் காணவோ, அல்லது அவர்களிடமிருந்து சப்தம் எதையேனும் கேட்கவோ முடிகின்றதா?