Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:10 — பசுங்கன்று

அவர்களுடைய மனங்களில் ஒரு நோய் உள்ளது. அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய நோயை அதிகப்படுத்துகின்றார், அவர்களுடைய பொய்மைக்காக வலிமிகுந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.

[2:9] கடவுள்-ஐயும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுக்கின்ற முயற்சியில், அவர்கள் உணர்ந்து கொள்ளாது தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

[2:11] “தீமைகள் செய்யக்கூடாது” என அவர்களிடம் கூறப்படும் பொழுது, “ஆனால் நாங்கள் நன்னெறி யாளர்கள்!” என்று அவர்கள் கூறுகின்றனர்.