குர்ஆன் 2:9 — பசுங்கன்று
கடவுள்-ஐயும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுக்கின்ற முயற்சியில், அவர்கள் உணர்ந்து கொள்ளாது தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
[2:8] இன்னும், அவர்கள் நம்பிக்கை கொண்ட வர்களாக இல்லாத அதே சமயம்,“நாங்கள் கடவுள்-ஐயும் மற்றும் இறுதி நாளையும் நம்புகின்றோம்,” என்று கூறுபவர்களும் உள்ளனர்.
[2:10] அவர்களுடைய மனங்களில் ஒரு நோய் உள்ளது. அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய நோயை அதிகப்படுத்துகின்றார், அவர்களுடைய பொய்மைக்காக வலிமிகுந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.