Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:11 — பசுங்கன்று

“தீமைகள் செய்யக்கூடாது” என அவர்களிடம் கூறப்படும் பொழுது, “ஆனால் நாங்கள் நன்னெறி யாளர்கள்!” என்று அவர்கள் கூறுகின்றனர்.

[2:10] அவர்களுடைய மனங்களில் ஒரு நோய் உள்ளது. அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய நோயை அதிகப்படுத்துகின்றார், அவர்களுடைய பொய்மைக்காக வலிமிகுந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.

[2:12] உண்மையில், அவர்கள் தீமை செய்பவர்கள், ஆனால் அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.