Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:100 — பசுங்கன்று

ஓர் உடன்படிக்கை செய்து அதனை நிறை வேற்றுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண் டால், அவர்களில் சிலர் எப்போதும் அதனை அலட்சியம் செய்கின்றார்கள், என்பது உண்மை இல்லையா? உண்மையில் அவர்களில், பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

[2:99] இத்தகைய தெளிவான வெளிப்பாடுகளை நாம் உமக்கு இறக்கி இருக்கின்றோம், மேலும் தீயவர்கள்மட்டுமே இவற்றை ஏற்கமறுப்பார்கள்.

[2:101] இப்போது கடவுள்-இடம் இருந்து ஒரு தூதர் அவர்களிடம்* வந்துள்ளார் மேலும் அவர், அவர்களுடைய சொந்த வேதத்தையே நிரூபிக்கவும் உறுதிப்படுத்தவும் செய்த போதிலும் வேதங்களைப் பின்பற்றும் சிலர் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்) தங்களிடம் வேதங்கள் எதையும் ஒரு போதும் கொண்டிருக்காதவர்கள் போல், கடவுள்-ன் வேதத்தைத் தங்கள் பின்புறமாக எறிந்து விடுகின்றனர்.