Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:113 — பசுங்கன்று

وَقالَتِ اليَهودُ لَيسَتِ النَّصٰرىٰ عَلىٰ شَيءٍ وَقالَتِ النَّصٰرىٰ لَيسَتِ اليَهودُ عَلىٰ شَيءٍ وَهُم يَتلونَ الكِتٰبَ ۗ كَذٰلِكَ قالَ الَّذينَ لا يَعلَمونَ مِثلَ قَولِهِم ۚ فَاللَّهُ يَحكُمُ بَينَهُم يَومَ القِيٰمَةِ فيما كانوا فيهِ يَختَلِفونَ

“கிறிஸ்தவர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை,” என்று யூதர்கள் கூறினார்கள், அதே சமயம்,” யூதர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை,” என்று கிறிஸ்தவர்கள் கூறினார்கள். இருப்பினும் அவர்கள் இருவரும் வேதத்தைப் படிக்கின்றார்கள். இவ்விதமானவை அறிவு இல்லாதவர்களின் கூற்றுக்களே ஆகும். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் அவர்களுடைய தர்க்கங்கள் குறித்துக் கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.

[2:112] உண்மையில், எவர்கள் கடவுள்-க்கு மட்டும் தங்களை முற்றிலும் அடிபணியச் செய்து அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றனரோ அவர்கள் தங்களுக்குரிய வெகுமதியைத் தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்; அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்*.

[2:114] கடவுள்-ன் பெயர் துதிக்கப்படும் மஸ்ஜிதுகளைப் புறக்கணித்து, அவற்றைப் பாழ்படுத்தத் துணை செய்பவனை விட அக்கிரமக்காரன் வேறுயார்? அச்சத்துடனேயன்றி அவர்கள் அதிலே நுழையக் கூடாது. அவர்கள் இந்த வாழ்வில் இழிவை அனுபவிப்பார்கள், மேலும் மறுவுலகில் பயங்கரமானதொரு வேதனையை அனுபவிப் பார்கள்.