Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:121 — பசுங்கன்று

எவர்கள் வேதத்தைப் பெற்று, அதனை அறிய வேண்டிய முறையில் அறிந்திருக்கின்றனரோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள் நம்ப மறுப்போரைப் பொறுத்தவரை அவர்கள் தான் நஷ்டவாளிகள்.

[2:120] யூதர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அவர்க ளுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றினாலே அன்றி உம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “கடவுள்-ன் வழிகாட்டலே உண்மையான வழிகாட்டல் ஆகும்” என்று கூறுவீராக. நீர் பெற்றுள்ள அறிவிற்குப் பின்னரும் அவர்களுடைய விருப்பத்திற்கு நீர் இணங்கினால் கடவுள்-க்கு எதிராக உமக்கு உதவி செய்யக் கூடிய நண்பரையோ அல்லது ஆதரவாளரையோ நீர் காணமாட்டீர்.

[2:122] இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்கு வழங்கிய என் சலுகையையும் மேலும் மற்ற மக்களை விட அதிகமான அருட்கொடைகளை உங்களுக்கு நான் வழங்கியதையும் நினைவில் கொள்ளுங்கள்.