Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:123 — பசுங்கன்று

எந்த ஒரு ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவிற்கு உதவி செய்யாத, எவ்வித ஈட்டுத் தொகையும் ஏற்றுக் கொள்ளப்படாத, எந்தப் பரிந்துரையும் பயன் தராத, மேலும் எவரும் உதவி செய்யப் படாத அந்த நாள் குறித்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.

[2:122] இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்கு வழங்கிய என் சலுகையையும் மேலும் மற்ற மக்களை விட அதிகமான அருட்கொடைகளை உங்களுக்கு நான் வழங்கியதையும் நினைவில் கொள்ளுங்கள்.

[2:124] சில குறிப்பிட்ட கட்டளைகளின் மூலம் ஆப்ரஹாம் அவருடைய இரட்சகரால் சோதனையில் ஆழ்த்தப் பட்டதை நினைவு கூருங்கள், மேலும் அவர் அவற்றை நிறைவேற்றினார். (கடவுள்) “ நான் உம்மை மனிதர்களுக்கு இமாமாக நியமனம் செய்கின்றேன்” என்று கூறினார். அவர், “என் சந்ததியினரையும் கூடத்தானே?” என்று கூறினார். அவர், “என்னுடைய உடன்படிக்கை வரம்பு மீறியவர்களை உட்படுத்தியதில்லை” என்று கூறினார்.