Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:131 — பசுங்கன்று

அவருடைய இரட்சகர் அவரிடத்தில், “அடிபணி வீராக” என கூறிய போது, அவர், “பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு நான் அடிபணிகின்றேன்,”என்று கூறினார்.

[2:130] தன்னுடைய சொந்த ஆன்மாவையே ஏமாற்று பவனைத்தவிர, ஆப்ரஹாமின் மார்க்கத்தை யார் கைவிடக் கூடும்? இந்த உலகில் நாம் அவரை தேர்ந்தெடுத்தோம், மேலும் மறுவுலகில் நன்னெறியாளர்களுடன் அவர் இருப்பார்.

[2:132] இன்னும் ஆப்ரஹாம் அவருடைய பிள்ளை களையும் அவ்வாறு செய்யுமாறு உபதேசித்தார். மேலும் ஜேக்கப்பும் அவ்வாறே செய்தார். “என்னுடைய பிள்ளைகளே, கடவுள் உங்க ளுக்கான மார்க்கத்தைச் சுட்டிக்காட்டி விட்டார், அடிபணிந்தவர்களாகவே தவிர மரணித்துவிடாதீர்கள்.”