குர்ஆன் 2:146 — பசுங்கன்று
الَّذينَ ءاتَينٰهُمُ الكِتٰبَ يَعرِفونَهُ كَما يَعرِفونَ أَبناءَهُم ۖ وَإِنَّ فَريقًا مِنهُم لَيَكتُمونَ الحَقَّ وَهُم يَعلَمونَ
வேதத்தை பெற்றவர்கள் இதில் உள்ள உண்மையை, தங்களுடைய சொந்தக் குழந்தைகளை அறிவது போல் அவர்கள் அறிவார்கள், ஆயினும், அவர் களில் சிலர் அறிந்து கொண்டே, உண்மையை மறைக்கின்றார்கள்.
[2:145] வேதத்தை பின்பற்றுபவர்களிடம் எல்லா வகை யான அற்புதங்களையும் நீர் காட்டிய போதி லும், உங்களுடைய கிப்லாவை அவர்கள் பின்பற்றமாட்டார்கள். அன்றி அவர்களுடைய கிப்லாவை நீங்களும் பின்பற்ற வேண்டாம். அவர்கள்கூட ஒருவர் மற்றவருடைய கிப்லாவை பின்பற்றுவதில்லை. அறிவு உம்மிடம் வந்து விட்ட பிறகும் நீர் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கினால், நீர் வரம்பு மீறியவர்களுடன் சேர்ந்தவராவீர்.
[2:147] இது உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும்; எந்த விதமான சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.